சுந்தர் பாலு இயக்கத்தில் வரலட்சுமி, சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி ஆகியோர் நடித்துள்ள படம் 'கன்னித்தீவு'. மேலும் மொட்டை ராஜேந்திரன், சூப்பர் சுப்பராயன், சர்மிளா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மக்களுக்காகப் போராடும் நான்கு இளம்பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், ஆபத்துகள்தான் இப்படத்தின் கதையாம்.
மக்களுக்காகப் போராடும் நான்கு இளம்பெண்களின் கதை
1 mins read
-

