பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ, ரம்யா நம்பீசன் இணைந்து நடித்துள்ள படம் 'பிளான் பண்ணி பண்ணனும்'. வெவ்வேறு இலக்குகளை நோக்கிப் பயணப்படும் நாயகன், நாயகியின் வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படுகின்றன. இருவரும் ஒருகட்டத்தில் நெருங்கிப் பழக நேரிடுகிறது. அவர்களது லட்சியம் நிறைவேறியதா என்பதே கதை. இதை முடிந்தவரை நகைச்சுவையாகவும் சுவாரசியமாகவும் சொல்லப் போகிறோம் என்கிறார் பத்ரி வெங்கடேஷ். கேரளா, சிக்கிம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர்.
வெவ்வேறு இலக்குகளை அடைய பயணிப்பவர்களின் கதை
1 mins read
-

