நரேஷ் சம்பத் இயக்கத்தில் ஆரவ், ஆஷிமா நர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ராஜபீமா'. இதன் வெளியீடு கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சாயாஜி ஷிண்டே, கே.எஸ். ரவிக்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஓவியா, யாஷிகா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் வந்து போவார்களாம். அடிதடி, அதிரடி, நகைச்சுவை, காதல் என பல்வேறு சுவாரசியமான அம்சங்களுடன் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு சைமன் கிங் இசையமைத்துள்ளார்.
பல்வேறு அம்சங்களுடன் உருவாகியுள்ள படம்
1 mins read
நரேஷ் சம்பத் இயக்கத்தில் ஆரவ், ஆஷிமா நர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ராஜபீமா'. -

