மாதவன், அனுஷ்கா இணைந்து நடிக்கும் 'நிசப்தம்' மிக விரைவில் இணையம் வழி வெளியீடு காண உள்ளதாகக் கூறப்படுகிறது. தயாரிப்புத் தரப்பு இதை இன்னும் உறுதி செய்யவில்லை. இந்தப் படம் மூலம் அனுஷ்கா தமிழில் மறுபிரவேசம் செய்ய உள்ளார். படம் வெற்றி பெறும் பட்சத்தில் தொடர்ந்து தமிழில் நடிப்பது என அவர் முடிவு செய்திருப்பதாகத் தகவல்.
'நிசப்தம்' வெளியீடு குறித்து வெளியான புதுத்தகவல்
1 mins read
நிசப்தம் படத்தில் மாதவன், அனுஷ்கா. படம்: ஊடகம் -