விக்ரம் பிரபுவுக்கு ஜோடியான வாணி போஜன்

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியான வாணி போஜன்

1 mins read
c594b643-c7d3-41ee-bfd7-a82770958ce6
வாணிபோஜன் நடித்துள்ள 'லாக்கப்' படம் இணையத்தில் வெளியீடு காண உள்ளது. படம்: ஊடகம் -

சின்னத்திரையில் இருந்து திரையுலகுக்கு வந்துள்ள வாணிபோஜனுக்கு தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

இந்நிலையில் விக்ரம் பிரபு படத்தில் அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்க உள்ளாராம்.

இதற்கிடையே வாணிபோஜன் நடித்துள்ள 'லாக்கப்' படம் இணையத்தில் வெளியீடு காண உள்ளது.