கொரோனா ஊரடங்கின்போது விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் சிலர் சமூக வலைத்தளம் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. ஆனால், தனது நண்பர்கள் பலரையும் கைபேசி காணொளி மூலம் தொடர்புகொண்டு பேசியுள்ளார் விஜய். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருடன் அதிக நேரம் பேச முடிந்தது உற்சாகமளித்ததாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய்யின் நண்பரும், சின்னத்திரை நடிகருமான சஞ்சய் இந்த புகைப்படத்தை தனது சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். அதில் விஜய்யின் கல்லூரி நண்பர்கள் இருக்கின்றனர்.
நண்பர்களுடன் பேசி மகிழ்ந்த விஜய்
1 mins read
படங்கள் ஊடகம் -

