ரகுபதி இயக்கத்தில் பாலாஜி, நிகிலா, அப்புக்குட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஒன்பது குழி சம்பத்'. இந்திய சுதந்திர தினத்தையொட்டி இணையத்தில் நேரடியாக வெளியாகிறது. கிராமத்தில் போக்கிரியாகத் திரிந்து கொண்டிருக்கும் இளைஞனின் வாழ்க்கையில் திடீரென ஒரு பெண் நுழைகிறாள். அதன் பிறகு இருவரது வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இறுதிக்காட்சி மிகவும் பரபரப்பாக, ரசிகர்கள் எதிர்பாராத வகையில் இருக்கும் என்கிறார் இயக்குநர் ரகுபதி.
ரகுபதி இயக்கத்தில் 'ஒன்பது குழி சம்பத்'
1 mins read
பாலாஜி, நிகிலா. படம்: ஊடகம் -

