சுடச் சுடச் செய்திகள்

மீண்டும் இணையும் நடிகர் ஜெய், சுந்தர்.சி.

‘கல­க­லப்பு 2’ படத்தை அடுத்து இயக்­கு­நர் சுந்­தர்.சியும் நடி­கர் ஜெய்­யும் மீண்­டும் கூட்­டணி அமைக்க உள்­ள­னர்.

‘கல­க­லப்பு 2’க்கு ரசி­கர்­கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்பு கிடைத்­தது என்­ப­து­டன் வசூ­லும் திருப்தி­க­ர­மாக இருந்­தது.

இதை­ய­டுத்து ஜெய்யை நாய­கனாக்கி இன்­னொரு படத்தை இயக்க தயா­ராகி உள்­ளா­ராம் சுந்­தர்.சி. இதை அவ்னி சினி மேக்ஸ் தயா­ரிக்க உள்­ளது.

சுந்­தர்.சி.யும் ஒரு முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க திட்­ட­மிட்­டுள்­ள­தா­கத் தக­வல். மிக விரை­வில் இப்­ப­டம் குறித்த அதிகா­ர­பூர்வ அறி­விப்பு வெளி­யாக உள்­ளது.தற்­போது ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்­ரியா நடிப்­பில் உரு­வா­கும் ‘அரண்­மனை 3’ படத்தை இயக்கி வரு­கி­றார் சுந்தர்.சி.

ஊரடங்கு முடிந்ததும் முதலில் இந்தப் படம் வெளியாகுமாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon