மலேசியாவில் 'மாநாடு' படப்பிடிப்பு

மலேசியாவில் 'மாநாடு' படப்பிடிப்பு

1 mins read
7de6edf3-fdab-4d10-b38f-a74f2bcf21a1
சிம்பு. கோப்புப்படம் -

சுரேஷ் காமாட்சி தயா­ரிக்­கும் 'மாநாடு' படத்­தில் சிம்பு நாய­க­னாக நடிக்­கி­றார். மலே­சி­யா­வில் நடக்க இருந்த இதன் படப்­பி­டிப்பு கொரோனா விவ­கா­ரத்­தால் நின்றுபோனது.

இந்­நி­லை­யில் ஊர­டங்கு முடி­வுக்கு வந்­த­தும் மலே­சி­யா­வில் படப்­பி­டிப்பு நடத்த முயற்சி மேற்­கொள்­ளப்­படும் என்று தயா­ரிப்­பா­ளர்­கள் தரப்­பில் கூறப்­ப­டு­கிறது. மலே­சி­யா­வில் கொரோனா பாதிப்பு கட்­டுக்­குள் இருப்­ப­தால் அங்கு படப்­பி­டிப்பு நடத்­தப்படு­கி­றதாம்.