நிர்மல் குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி, திரிஷா இணைந்து நடித்துள்ள படம் 'சதுரங்க வேட்டை-2'. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நகர்வாழ் மக்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை இப்படம் அலசியுள்ளது. நாசர், ராதாரவி, பொன்வண்ணன், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஸ்வின் விநாயகமூர்த்தி இசை அமைத்துள்ளார். கடந்தாண்டே வெளியாகியிருக்க வேண்டிய இப்படம் சில காரணங்களால் தாமதப்பட்டுள்ளது.
நகர்வாழ் மக்கள் ஏமாறுவதை விவரிக்கும் படம்
1 mins read
-

