லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் 'பூமி'.
இது விவசாயிகள் சம்பந்தப்பட்ட கதையுடன் உருவாகிறது.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் 'தமிழன் என்று சொல்லடா' என்ற பாடலை இணையத்தில் வெளியிட உள்ளனர்.
ஜெயம் ரவியின் பிறந்தநாளையொட்டி செப்டம்பர் 10ஆம் தேதி பாடல் வெளியாகும்.
இந்தாண்டு தமது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு ஜெயம் ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

