ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து நாயகனாக நடிக்கும் படம்

காமன் மேன் நிறுவனம் சார்பில் டி. கணேஷ் தயாரித்துள்ள படம் ‘ஐங்கரன்’. ‘ஈட்டி’ மூலம் கவனம் ஈர்த்த ரவி அரசு இயக்கி உள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்க, அவருடன் இணைந்துள்ளார் மகிமா நம்பியார்.

மேலும் காளி வெங்கட், சித்தார்த்தா சங்கர், ரவி வெங்கட்ராமன், ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படத்தின் இசையமைப்பாளரும் ஜி.வி. பிரகாஷ்தான்.

ஏகாதசி, மதன் கார்க்கி, விவேக் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

நடன அமைப்பாளர்களாக ராஜு சுந்தரம் ஷோபி இருவரும் பணியாற்றியுள்ள இப்படம் ஊரடங்கு முடிந்த கையோடு வெளியீடு காண உள்ளதாகத் தகவல்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!