‘துருவ நட்சத்திரம்’ படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை அடுத்த வாரம் வெளியிட உள்ளனர். இது கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம். பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகள் இருந்தாலும் சில காரணங்க ளால் படம் இன்னும் முழுமை அடையவில்லை. விக்ரமுடன் சிம்ரன், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிதுவர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தாமரை எழுதியுள்ள ‘ஒரு மனம்’ என்ற பாடலை இப்படக்குழு அடுத்த வாரம் வெளியிட உள்ளது.
‘துருவ நட்சத்திரம்’: ஒற்றைப் பாடல் வெளியீடு
21 Sep 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Sep 2020 07:10
அண்மைய காணொளிகள்

உடலும் உள்ளமும் Episode 2

உடலும் உள்ளமும் Episode 5

உடலும் உள்ளமும் Episode 1

Murasu Bistro Episode 4

உடலும் உள்ளமும் Episode 3

உடலும் உள்ளமும் Episode 4

Murasu Bistro Episode 5

Murasu Bistro Episode 2

Murasu Bistro Episode 6

உடலும் உள்ளமும் Episode 6

Murasu Bistro Episode 1

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 1

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!