சேதுபதி, பார்த்திபன் இணைந்து நடிக்கும் 'துக்ளக் தர்பார்'

சேதுபதி, பார்த்திபன் இணைந்து நடிக்கும் 'துக்ளக் தர்பார்'

1 mins read
a6e888b5-a90b-4368-a53f-9f6d5821826a
படம்: ஊடகம் -

அரசியல் விவகாரங்களை விவரிக்கும் படமாக உருவாகிறது விஜய் சேதுபதி நடிக்கும் 'துக்ளக் தர்பார்'.

பார்த்திபன், அதிதி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

டெல்லி பிரசாத் இயக்குகிறார்.

இவர் பாலாஜி தரணிதரன், பிரேம்குமார் உள்ளிட்ட இயக்குநர்களிடம் பணியாற்றியவர்.

ஊரடங்கின் தொடக்கத்தில் இப்படத்தின் முதல்தோற்றச் சுவரொட்டி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதில் விஜய் சேதுபதி அரசியல்வாதியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.