சுடச் சுடச் செய்திகள்

கொவிட்-19: சமூக அளவில் இருவர் பாதிப்பு

இன்று நண்பகல் நிலவரப்படி சிங்கப்பூரில்  புதிதாக 15 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து சிங்கப்பூரில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 57,715. இவர்களில் இதுவரை 57,352 பேர் குணமடைந்துள்ளனர்.

புதிதாக பாதிக்கப்பட்டோரில் அறுவர் சிங்கப்பூருக்கு வெளியே கிருமியைத் தொற்றியவர்கள். சமூக அளவில் இருவர் பாதிக்கப்பட்டனர். அந்த இருவருமே எஸ்-பாஸ் அட்டைதாரர்கள்.

வெளிநாட்டில் புதிதாக ஐவர் கிருமித்தொற்றுக்கு உள்ளாகி சிங்கப்பூர் வந்திருப்பதாக நேற்று அறிவிக்கப்ப்டடது. அவர்களில் மூவர் நிரந்தரவாசிகள். இருவர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்.

செப்டம்பர் 15ஆம் தேதியன்றும் கடந்த வெள்ளிக்கிழமை அன்றும் இந்த நிரந்தரவாசிகள் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்பினர்.

 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon