முன்னணி நடிகர்களின் சொத்து மதிப்பு - ஒரு கண்ணோட்டம்

தமிழ்த் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களாகவும் முன்னணி நடிகர்களாகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர்கள் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கார்த்திக், தனுஷ், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களை குறிப்பிட்டு கூறலாம்.

இவர்களின் ஒவ்வொரு படங்களும் பல கோடி வசூலைக் குவித்துள்ளன. அதிலும் ‘2.0’, ‘பிகில்’, ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட படங்கள் வசூலில் இதுவரை கண்டிராத உச்சம் தொட்டிருக்கின்றன.

இந்நிலையில் நம் தமிழ்த் திரையுலகில் தற்போதுள்ள முன்னணி நடிகர்களின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினி ரூ.400 கோடி, கமல் ரூ.150 கோடி, அஜித் ரூ.350 கோடி, விஜய் ரூ.355 கோடி, சூர்யா ரூ.250 கோடி, தனுஷ் ரூ.200 கோடி, சிவகார்த்திகேயன் ரூ.110 கோடி, விஜய் சேதுபதி ரூ.70 கோடி, கார்த்தி ரூ.70 கோடி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!