80 மில்லியன் பேர் பார்த்து ரசித்த 'வாத்தி கம்மிங்' பாடல்

80 மில்லியன் பேர் பார்த்து ரசித்த 'வாத்தி கம்மிங்' பாடல்

1 mins read
25982639-d67b-4722-b796-4efa0cf10b24
படம்: ஊடகம் -

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'மாஸ்டர்' படத்தின் 'வாத்தி கம்மிங்' பாடல் புது சாதனை படைத்துள்ளது. அப்பாடலை இணையம்வழி இதுவரை 80 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ளார்.

'வாத்தி கம்மிங்...' பாடல் வெளியான நாள் முதல் ரசிகர்களால் அது பரவலாக முணுமுணுக்கப்படுகிறது.

இப்போது புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

குறிப்புச் சொற்கள்