‘கோப்ரா’வில் பேராசிரியர் பாத்திரத்தில் நடிக்கும் விக்ரம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தி்ல் உருவாகிறது கோப்ரா. விக்ரம் நாயகனாக நடிக்கிறார்.

ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி வீரரான இர்ஃபான் பதான் இப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமாகிறார்.

ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தில் விக்ரம் ஏற்றுள்ள பாத்தி ரத்தின் பெயர் மதியழகன்.

மேலும் பேராசிரியர், அரசியல் பிரமுகர் என ஏழு வித்தி யாசமான தோற்றங்களிலும் காட்சியளிப்பாராம்.

“வழக்கம்போல் இந்தப் படத்துக்காகவும் விக்ரம் தன்னுடைய உழைப்பை கொட்டியிருக்கிறார். அந்த ஒரு காரணத்துக்காகவே இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறும்,” என்கிறார் இயக்குநர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!