குறை தீர்க்க வருகிறது ‘தள்ளிப் போகாதே’

கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் ‘தள்ளிப்போகாதே’. இதில் அவரது ஜோடியாக நடிப்பவர் அனுபமா பரமேஸ்வரன். கண்ணனின் அண்மைய படம் வசூல் ரீதியில் வெற்றி பெறவில்லை. எனவே, இந்தப் படத்தின் மூலம் அந்தக் குறையைப் போக்கிக்கொள்வதில் முனைப்பாக உள்ளார். இதற்கேற்ப ‘தள்ளிப்போகாதே’ டபம் சிறப்பாக உருவாகி இருக்கிறதாம். இதில் அதர்வாவின் நடிப்பும் அனுபமா உடனான உடல்மொழியும் சிறப்பாக இருக்குமாம். இந்தப் படம் விமர்சனம், வசூல் ரீதியில் தனி முத்திரை பதிக்கும் என்கிறார் இயக்குநர் கண்ணன்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon