சுடச் சுடச் செய்திகள்

அடிதடி காட்சிகளில் தைரியமாக நடித்த நந்திதா ஸ்வேதா

ராம்­கு­மார் சுப்­பா­ரா­மன் இயக்­கத்­தில் நந்­திதா ஸ்வேதா முதன்மை கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்ள படம் ‘ஐபிசி 376’.

இது அடி­த­டி­யும் அதி­ரடி திருப்­பங்­களும் கொண்ட பட­மாக உரு­வாகி வரு­கிறது. நந்­தி­தா­வுக்கு பல சண்­டைக் காட்­சி­கள் உள்­ளன. அவற்­றில் ‘டூப்’ இல்­லா­மல் துணிச்­ச­லாக நடித்­த­தா­கப் பாராட்­டு­கி­றார் இயக்­கு­நர்.

“படத்­தின் தலைப்­பில் உள்ள ‘ஐபிசி 376’ என்­பது பெண்­கள் மீதான பாலி­யல் கொடு­மைக்கு எதி­ரான சட்­டத்­தைக் குறிக்­கிறது.

“விறு­வி­றுப்­பாக தயா­ராகி வரும் இப்­ப­டத்­தில் ‘அண்­ணா­துரை’, ‘தக­ராறு’ படங்­களில் பணி­யாற்­றிய கே.தில்­ராஜ் ஒளிப்­ப­தி­வா­ள­ராக பணி­யாற்றி உள்­ளார். ‘கோல­மாவு கோகிலா’ நிர்­மல் படத்­தொ­குப்புப் பணியை கவ­னிக்­கி­றார்.

“இந்­தப் படம் நந்­தி­தா­வின் திரைப்­ப­ய­ணத்­தில் முக்­கிய திருப்பு­மு­னை­யாக அமை­யும்,” என்­கி­றார் ராம்­கு­மார் சுப்­பா­ரா­மன்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon