‘மாஸ்டர் பிளான்’ போடும் விஜய்

‘மாஸ்­டர்’ படத்­தைப் பெரி­தும் எதிர்­பார்க்­கும் விஜய், அந்­தப் படத்­திற்­காக தன்­னால் முடிந்த ஒத்­து­ழைப்­பைக் கொடுக்க வேண்­டும் என முழு வீச்­சில் இறங்கி இருக்­கி­றார். ‘மாஸ்­டர்’ படத்­திற்­காக ஒரு ‘மாஸ்­டர் பிளானை’த் தயார் செய்­தி­ருக்­கி­றார்.

‘மாஸ்­டர்’ படம் எதிர்­பார்த்த தேதி­யில் இருந்து 9 மாதங்­கள் தாம­த­மாக வெளி­யா­வ­தா­லும் கொரோனா தாக்­கத்­தால் திரை­ய­ரங்­குக்கு மக்­கள் வர தயங்­கு­வ­தா­லும் அத­னைச் சரி செய்ய முடிவெடுத்து இருக்கிறார் விஜய்.

நீண்ட நாட்­க­ளுக்­குப் பிறகு தொலைக்­காட்­சி­யில் பேட்டி கொடுக்­க­வும் தமிழ்­நாடு முழு­வ­தும் உள்ள திரை­ய­ரங்­கு­க­ளுக்குத் திடீர் விஜ­யம் செய்­ய­வும் திட்­ட­மிட்டு இருப்­ப­தாகவும் கூறு­கி­றார்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!