ஆன்ட்ரியாவை வாழ்த்திய ‘மாஸ்டர்’ படக்குழுவினர்

கொரோனா விவ­கா­ரத்­தை­யும் மீறி இந்­தாண்டு தமது பிறந்­த­நாள் மகிழ்ச்­சி­யாக கழிந்­த­தாக பூரிப்­பு­டன் சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றார் ஆன்ட்­ரியா.

நேற்று அவ­ரது பிறந்­த­நாள். அதை­யொட்டி ‘மாஸ்­டர்’ படக்­கு­ழு­வி­னர் அவ­ருக்கு வாழ்த்­துத் தெரி­வித்­தி­ருப்­பதே இந்த உற்­சா­கத்­திற்­குக் கார­ணம்.

லோகேஷ் கன­க­ராஜ் இயக்­கி­யுள்ள இப்­ப­டத்­தில் விஜய்­யு­டன் மோதும் வில்­லன் கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளார் விஜய் சேது­பதி.

மாள­விகா மோக­னன் நாய­கி­யா­க­வும் ஆன்ட்­ரியா, சாந்­தனு, ஸ்ரீமன், அர்­ஜுன்­தாஸ் உள்­ளிட்ட பலர் முக்­கி­யக் கதா­பாத்­தி­ரங்­க­ளை­யும் ஏற்­றுள்­ள­னர்.

‘மாஸ்­டர்’ படத்­தின் புகைப்­ப­டங்­கள் அதி­கம் வெளி­யா­க­வில்லை. இந்­நி­லை­யில் பிறந்­த­நாள் கொண்­டா­டிய ஆன்ட்­ரி­யா­வுக்கு வாழ்த்து தெரி­வித்து அவர் விஜய்­யு­டன் இருக்­கும் புகைப்­ப­டத்­தைப் படக்­குழு வெளி­யிட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து விஜய் ரசி­கர்­களும் அவ­ருக்கு வாழ்த்து தெரி­வித்த வண்­ணம் உள்­ள­னர். மேலும் சமூக வலைத்­த­ளங்­களில் இப்­ப­டம் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கிறது. ரசி­கர்­கள் மற்­றும் படக்­கு­ழு­வி­ன­ரின் அன்­பால் தாம் நெகிழ்ந்து போயி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார் ஆன்ட்­ரியா.

‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் விஜய், ஆன்ட்ரியா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!