மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் துருவ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் துருவ்

1 mins read
b7fd4e96-80ed-4940-9726-5b6fe749b81c
-

நடிகர் துருவ் விக்ரம் அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

புத்தாண்டை ஒட்டி இத்தகவலை அவர் தமது இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இருவரும் இணைந்து பணியாற்ற இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

ஆனால் சம்பந்தப்பட்டவர்க ளிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை. இப்போது அதிகாரபூர்வ அறி விப்பு வெளியாகி உள்ளது.