தொலைக்காட்சி நடிகை சித்ரா நடித்த ஒரே திரைப்படம் 'கால்ஸ்'. கோடம்பாக்கத்தில் பெரிய நடிகையாக வளரவேண்டும் என்று அவர் விரும்பினார். அவரது எதிர்பாராத மரணம் சக தொலைக் காட்சி கலைஞர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் 'கால்ஸ்' வெளியீடு கண்ட பின்னர் தொலைக்காட்சி கலைஞர்கள் சிலர் ஒன்றுசேர்ந்து அப்படத்தை சிறப்புக் காட்சியாக திரையிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். மேலும், அப்படத்தின் விளம்பர நிகழ்வுகளிலும் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இணையத்தில் வெளியாகும் சேதுபதி படம்
1 mins read

