விதார்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் 'ஆற்றல்'. ஸ்ரிதா ஜோடியாக நடித்துள்ளார். நவீன தொழில்நுட்பங்கள் மனித வாழ்க்கைக்கு எவ்வாறெல்லாம் உதவுகின்றன என்பதை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது இப்படம். "வழக்கம் போல் இதிலும் மிக இயல்பான நடிப்பை வழங்கி உள்ளார் விதார்த். இந்தப் படம் அவரை வணிக நாயகனாகவும் வெளிப்படுத்தும். அதற்கேற்ப வணிக ரீதியிலான அம்சங்களைப் படத்தில் சேர்த்துள்ளோம். வில்லன் வேடத்தில் வம்சி கிருஷ்ணா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்," என்கிறார் இயக்குநர் கே.எல்.கண்ணன்.
வணிக ரீதியிலான அம்சங்களுடன் உருவாகிறது 'ஆற்றல்'
1 mins read
-

