இசையமைப்பாளர் அனிருத்தை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல இசை அமைப்பாளரான அனிருத்தை திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் இணையத்தில் வெளிவந்தன. அதற்கு இருவரும் "நாங்கள் நல்ல நண்பர்கள்," என்று பதிவிட்டுள்ளனர்.
அண்மையில் அனிருத் பிறந்தநாளில் கீர்த்தி கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியானதால் இப்படி ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

