மீண்டும் இணைந்த ஜோடி

மீண்டும் இணைந்த ஜோடி

1 mins read
6c89e4c1-2483-43b5-bedf-53e15d9a724d
'இடம் பொருள் ஏவல்' படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா. -

விஷ்ணு விஷா­லும் ஐஸ்­வர்யா ராஜே­ஷும் மீண்­டும் திரை­யில் ஜோடி சேர்ந்­துள்­ள­னர்.

இப்­ப­டத்­துக்கு 'மோகன்­தாஸ்' என்று தலைப்பு வைக்­கப்­பட்­டுள்­ளது. முரளி கார்த்­திக் இயக்­கு­கி­றார்.

விஷ்­ணு­வும் ஐஸ்­வர்­யா­வும் ஏற்­கெ­னவே சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு 'இடம் பொருள் ஏவல்' படத்­தில் இணைந்து நடித்­துள்­ள­னர்.

தற்­போது விஷ்ணு விஷால் நடிப்­பில் 'காடன்', 'ஜெக­ஜா­லக் கில்­லாடி' ஆகிய படங்­கள் வெளி­யீடு காண உள்­ளன. 'எஃப்.ஐ.ஆர்.' படத்­தில் நடித்­து வருகிறார்.

இயக்­கு­நர் முரளி கார்த்­திக் இதற்­கு­முன்பு 'களவு' படத்தை இயக்­கி­ய­வர்.