'அயலான்' முதல் பாடல் இன்று வெளியீடு

'அயலான்' முதல் பாடல் இன்று வெளியீடு

1 mins read
9071831a-b90d-40fc-af06-69abb62eae57
-

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் புதுப்படம் 'அயலான்'.

இதை ரவிக்குமார் இயக்குகிறார். சிவாவுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார்.

இந்நிலையில் 'அயலான்' படத்தின் முதல் பாடல் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை ஒட்டி இன்று வெளியாகிறது.

இது சிவாவுக்கு தங்களின் பிறந்தநாள் பரிசு என அப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

'அயலான்' படம் இந்தாண்டு இறுதியில் வெளியாகிறது.