நடிப்புப் பயிற்சியில் ராஷ்மிகா

'மிஷன் மஞ்சு' இந்­திப் படத்­தில் ராஷ்­மிகா மந்­தனா ஒப்­பந்­த­மா­னது தெரிந்த விஷ­யம்.

ஆனால் இதற்­காக அவர் அடிக்­கடி மும்பை சென்று நடிப்­புப் பயிற்­சி­யில் ஈடு­ப­டு­கி­றார் என்­பது பல­ருக்­குத் தெரிந்­தி­ருக்க வாய்ப்­பில்லை.

சித்­தார்த் மல்­ஹோத்ரா நாய­க­னாக நடிக்­கும் இந்­தப் படத்­தின் படப்­பி­டிப்பு விரை­வில் தொடங்குகிறது.

அதற்கு முன் காட்­சி­களும் கதா­பாத்­தி­ரங்­களும் நேர்த்­தி­யாக அமை­வதை உறுதி செய்ய விரும்­பும் படத்­தின் இயக்­கு­நர் மாதத்­துக்கு மூன்று நாள் என்­கிற ரீதி­யில் கடந்த மூன்று மாதங்­க­ளாக ஒத்­திகை மற்­றும் பயிற்­சிப் பட்­டறை நடத்தி வரு­கி­றா­ராம்.

பய­ணம் மேற்­கொள்­வது அலுப்­பாக இருந்­தா­லும் இந்­தப் பயிற்­சி­யும் ஒத்­தி­கை­யும் ஒரு­வித உற்­சா­கம் தரு­கிறது என்­கி­றார் ராஷ்­மிகா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!