ஏப்ரல் 23ல் வெளியாகிறது 'தலைவி'

ஏப்ரல் 23ல் வெளியாகிறது 'தலைவி'

1 mins read
ab873f6f-7d09-4865-9828-f4d257a8d385
-

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள 'தலைவி' படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகிறது.

மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ள திரைப்படம்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதி இப்படம் வெளியாக இருந்தது.

கொரோனா விவகாரத்தால் அது சாத்தியமாகவில்லை.

இப்படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.