‘பாகுபலி’யை வீழ்த்தி சாதித்த ‘மாஸ்டர்’

எட்டு மாதங்­கள் காத்­தி­ருந்து படத்தை திரை­ய­ரங்­கு­களில் வெளி­யிட்­ட­தற்­கு­ரிய பலன்­களை 'மாஸ்­டர்' அறு­வடை செய்து வரு­கிறது.

'பாகு­பலி-2' படத்­தின் வசூலை முறி­ய­டித்­துள்­ளார் 'மாஸ்­டர்'.

தமிழ், தெலுங்கு, கன்­ன­டம், இந்தி என அனைத்து மொழி­க­ளி­லும் வெளி­யீடு கண்ட 'மாஸ்­டர்' வசூலை வாரிக் குவித்­தது.

இதை­ய­டுத்து தமி­ழில் அதிக வசூல் செய்த படம் என்ற பெரு­மையை 'பாகு­பலி-2' படத்­தி­டம் இருந்து பறித்­துள்­ளது விஜய் படம்.

இந்த சாத­னை­யால் விஜய் ரசி­கர்­கள் பெரும் உற்­சா­கத்­தில் இருக்­கி­றார்­கள்.

தமி­ழ­கத்­தில் அதிக வசூல் செய்த படங்­க­ளின் பட்­டி­ய­லில் நான்கு இடங்­களை விஜய் படங்­கள்­தான் கைப்­பற்­றி­யுள்­ளன.

'பிகில்', 'சர்­கார்', 'மெர்­சல்' ஆகிய படங்­கள் இப்­பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்­ளன.

'மாஸ்­டர்' படத்­தில் உண்­மை­யான வசூல் நில­வ­ரத்தை திரை­ய­ரங்­கு­கள் தயா­ரிப்­புத் தரப்­பி­டம் தெரி­விக்­க­வில்லை என்று அண்­மை­யில் புகார் எழுந்­தது.

இத­னால் விஜய் மிகுந்த கோபத்­தில் இருப்­ப­தா­கக் கூறப்­பட்­டது. ஆனால் இத்­த­கைய சிக்­கல்­க­ளை­யும் கடந்து அப்­ப­டம் வசூ­லில் சாதனை புரிந்­துள்­ளது என்­கி­றார்­கள் கோடம்­பாக்­கத்து விவ­ரப்­புள்­ளி­கள்.

இத­னால் விஜய்­யின் சந்தை மதிப்பு தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தாக அவர்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!