நயன்தாரா அறிமுகப்படுத்தும் புதுமுகங்கள்

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்கள் தயாரித்து வருகிறார்.

அவர்கள் தயாரிக்கும் புதிய படம் 'வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்'. அறிமுக இயக்கு நர் விநாயக் இயக்குகிறார்.

இந்நிலையில், அப்படத்தின் நாயகனாக கேகே ஒப்பந்தமாகி உள்ளார். இவர் சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்தவர்.

அதே போல் பின்னணிப் பாடகி ஜோனிடா காந்தியும் இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. புதுமுகங்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!