'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முதல் பாடல் வெளியீடு

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முதல் பாடல் வெளியீடு

1 mins read
c7e8f369-6437-4100-815d-aa94667625f6
-

விஜய் சேது­பதி நடிப்­பில் உரு­வாகி வரும் படம் 'யாதும் ஊரே யாவ­ரும் கேளிர்'.

மறைந்த இயக்­கு­நர் ஜன­நா­த­னின் உத­வி­யா­ளர் வெங்­க­ட­கிருஷ்ணா இயக்­கி­யுள்­ளார். நிவாஸ் கே பிர­சன்னா இசை­ய­மைத்­துள்ள இப்­ப­டத்­தின் நாயகி மேகா ஆகாஷ்.

விவேக், மோகன்­ராஜா, மகிழ்­தி­ரு­மேனி, கனிகா, ரித்­திகா உள்­ளிட்­டோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர்.

நல்ல கருத்­து­களை முன்­வைக்­கும் இப்­ப­டத்­தின் குறு­முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்பு அண்­மை­யில் வெளி­யாகி ரசி­கர்­க­ளி­டம் நல்ல வர­வேற்­பைப் பெற்­றது. இந்­நி­லை­யில், இப்­ப­டத்­தின் முதல் பாடலை இன்று வெளி­யிட உள்­ள­னர்.

'முருகா' என்று தொடங்­கும் இப்­பா­ட­லுக்கு அனைத்து தரப்பு ரசி­கர்­கள் மத்­தி­யிலும் நல்ல வர­வேற்பு கிடைக்­கும் என தாம் உறுதியாக நம்­பு­வ­தாக இயக்கு­நர் வெங்­க­ட­கிருஷ்ணா அண்மைய பேட்டி ஒன்றில் தெரி­வித்­துள்­ளார்.