அட்லி சம்பளம் ரூ.35 கோடி

1 mins read
1e9ff6aa-e1ce-44d8-b10f-22d2b3ddbd99
அட்லி இயக்கிய 'பிகில்' படத்தில் விஜய், நயன்தாரா. -

அட்லி தற்­போது ரூ.35 கோடி சம்­ப­ளம் பெறு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சங்­க­ரி­டம் உதவி இயக்­கு­ந­ரா­கப் பணி­யாற்­றிய அவர், 'ராஜா ராணி' மூலம் தனி இயக்­கு­ந­ராக உயர்ந்­தார். முதல் படத்­துக்கு சில லட்­சங்­களில் சம்­ப­ளம் பெற்ற அவர், 'தெறி'க்காக ஒரு கோடி­யும் 'மெர்­சல்' படத்­துக்­காக பத்து கோடி­யும் வாங்­கி­னா­ராம். இந்­நி­லை­யில் இந்­தி­யில் ஷாருக்­கானை வைத்து இயக்­கும் படத்­துக்­காக அட்­லிக்கு 35 கோடி ரூபாய் சம்­ப­ளம் பேசப்­பட்டு இருப்­ப­தா­கத் தக­வல்.