உதவிக்கரம் நீட்டும் லாரன்ஸ்

உதவிக்கரம் நீட்டும் லாரன்ஸ்

1 mins read
e1dcccaf-1987-40e1-90d9-45a54a246894
-

மறைந்த குணசித்திர நடிகர் தீப்பெட்டி கணேசனின் குழந்தைகளின் கல்விச் செலவை தாம் ஏற்றுக் கொள்வதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

கணேசனின் மரணச் செய்தியைக் கேட்டு தாம் அதிர்ச்சி அடைந்ததாக அவர் கூறியுள்ளார்.

"கடந்த ஆண்டு அவரது பிள்ளைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொண்டேன். இனிவரும் காலத்திலும் கல்விச் செலவு உட்பட என்னால் இயன்ற மற்ற உதவிகளையும் அக் குடும்பத்துக்குச் செய்வேன்," என்றார் லாரன்ஸ்.