ஆரி நடிப்பில் உருவாகிறது 'அலேகா'

ஆரி நடிப்பில் உருவாகிறது 'அலேகா'

1 mins read
36685aaf-c06e-48a0-a7a5-b1fbdfd0e5ff
-

எஸ்.எஸ்.ராஜ­மித்­ரன் இயக்­கத்­தில் ஆரி அர்­ஜுனா, ஐஸ்­வர்யா தத்தா நடிப்­பில் உரு­வாகி வரும் படம் 'அலேகா'.

கடந்து போன காதல், தற்­போ­தைய காதல் என காதலை மட்­டுமே மையப்­ப­டுத்தி இப்­ப­டம் உரு­வா­கிறது என்­கி­றார் இயக்­கு­நர்.

சத்யா இசை­ய­மைக்க, விவேகா, யுக­பா­ரதி ஆகி­யோர் பாடல்­களை எழுதி உள்­ள­னர்.

'பிக்­பாஸ்' நிகழ்ச்­சி­யில் வெற்றி பெற்ற பிறகு ஆரி நடிக்­கும் படம் இது. இத­னால் ரசி­கர்­கள் மத்­தி­யில் எதிர்­பார்ப்பு அதி­க­ரித்­துள்­ளது.

இயக்­கு­நர் ராஜ­மித்­ரன் இதற்கு முன்பு 'அய்­ய­னார்' என்ற படத்தை இயக்­கி­ய­வர். அதி­லி­ருந்து முற்­றி­லும் மாறு­பட்ட கதை­யு­டன் இப்­ப­டத்தை இயக்கி உள்­ளார்.