எங்கு சென்றாலும் தாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளையும் தவறாமல் அழைத்துச் செல்கிறார் நிவேதா பெத்துராஜ்.
வீட்டில் ஏழு பூனைகளை இவர் வளர்த்து வருகிறார். படப்பிடிப்புகளுக்கு காரிலேயே அவற்றை அழைத்துச் செல்வாராம். ஓய்வு கிடைக்கும்போது அவற்றுடன் விளையாடுகிறார்.
இதைக் கண்டு யாராவது முணுமுணுத்தால் பூனைகளை குழந்தைகளைப் போல் கருதி வளர்ப்பதாகவும் பிராணிகளி டம் அன்பு காட்ட வேண்டிய கடமையை மறக்கக் கூடாது என்றும் கூறுகிறார்.

