மீண்டும் நடிக்கிறார் நவ்யா

மீண்டும் நடிக்கிறார் நவ்யா

1 mins read
9aa9e082-07fd-4222-a8d3-d3c464587f9c
-

திரு­ம­ணத்­துக்­குப் பிறகு திரை­யு­லகை விட்டு வில­கிய நடிகை நவ்யா நாயர் மீண்­டும் நடிக்க வந்­துள்­ளார்.

மலையாளத்தில் வெற்றி பெற்ற 'திரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகம் கன்னடத்தில் மறுபதிப்பாகிறது. பி.வாசு இயக்குகிறார்.

ரவிச்­சந்­தி­ரன் நாய­க­னாக நடிக்­கும் இப்­ப­டத்­தில் நவ்யா நாய­ரை­யும் ஒப்­பந்­தம் செய்­துள்­ள­னர்.

தமி­ழில் 'அழ­கிய தீயே', 'சிதம்­ப­ரத்­தில் ஒரு அப்­பா­சாமி', 'பாச கிளி­கள்', 'மாயக்­கண்­ணாடி' உள்­ளிட்ட படங்­களில் நடித்­துள்ள இவர், கடந்த 2010ஆம் ஆண்டு திரு­ம­ணம் செய்து கொண்­டார்.