'கண்மணி பாப்பா' - நகைச்சுவை கலந்த பேய் படம்

'கண்மணி பாப்பா' - நகைச்சுவை கலந்த பேய் படம்

1 mins read
ee62ac36-08da-4640-9e56-fa6bda3c4a0c
-

நகைச்சுவையுடன் கூடிய பேய்ப் படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் எப்போதும் வர வேற்பு அளிப்பர். இந்நிலை யில் 'கண்மணி பாப்பா' படமும் ரசிகர்களைக் கவரும் என்கிறார் இயக்குநர் ஸ்ரீமணி. இதில் தமன்குமார், மியா ஸ்ரீ, குழந்தை நட்சத்தி ரம் மானஸ்வி ஆகியோர் நடித்துள்ளனர். மானஸ்வி பிரபல நகைச்சுவை நடிகர் கொட்டாட்சியின் மகள். சிங்கம் புலி முக்கிய கதா பாத்திரத்தை ஏற்றுள்ளார். ஸ்ரீசாய்தேவ் இசையமைத் துள்ள இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கொடைக் கானலில் முக்கிய காட்சி களைப் படமாக்கி உள்ளனர். எஸ்.எம்.எஸ். பிக்சர்ஸ், வனஜாக்‌ஷி கிரியேஷன் நிறுவனங்கள் இப்படத்தை தயாரித்துள்ளன.