சின்னத்திரையில் பிரபலமாக உள்ள இளம்பாடகி ஷிவாங்கி சினிமாவிலும் நடிக்கத் தொடங்கி உள்ளார்.
'ஆர்ட்டிக்கிள் 15' இந்திப் படத்தின் தமிழ் மறுபதிப்பில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் தமிழ் மறுபதிப்பில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கிறார்.
தற்போது படப்பிடிப்பு துவங்கி உள்ளது.

