கொரோனாவுக்கு பலியான தமிழ் இயக்குநர்

கொரோனாவுக்கு பலியான தமிழ் இயக்குநர்

1 mins read
3b65566b-b14d-46e3-936a-21c779b08ee1
-

இயக்குநர் தாமிரா (53 வயது) கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

பாலசந்தரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அவர், 'ரெட்டைச் சுழி' மூலம் இயக்குநரானார்.

முதல் படத்திலேயே பாலசந்தர், பாரதிராஜா ஆகிய இருவரையும் நடிக்க வைத்த தாமிரா, அண்மையில் வெளி யான 'ஆண் தேவதை' படத்தை இயக்கி இருந்தார்.அவரது மறைவுக்கு திரையுல கினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.