சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகை நயன்தாரா ஹைதராபாத் சென்றுள்ளார்.
அங்கு ராமோஜிராவ் திரைப்பட நகரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சிறப்பு விமானம் மூலம் நயன்தாரா அங்கு சென்றுள்ளதாகவும் ஒரு வாரம் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.

