செல்லதுரை காலமானார்

செல்லதுரை காலமானார்

1 mins read
03e37846-b2d6-4cda-8e0e-d3bd79bc17bb
-

குணச்சித்திர நடிகர் செல்லதுரை காலமானார். அவருக்கு வயது 84. விஜய்யின் 'கத்தி', 'தெறி', தனுஷின் 'மாரி' போன்ற படங்க ளில் நடித்துள்ளார் செல்லதுரை. அவரது மறைவுக்கு ரசிகர்களும் திரையுலகத்தினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.