நடிகரும் உதவி இயக்குநரு மான பவுன்ராஜ் மாரடைப்பால் காலமானார்.
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும், பல படங்களில் உதவி இயக்குநராகவும் பணி யாற்றி உள்ளார். நேற்று முன்தினம் அவர் காலமானார்.