இந்தியிலும் வரவேற்பு பெற்ற 'அசுரன்'

இந்தியிலும் வரவேற்பு பெற்ற 'அசுரன்'

1 mins read
a5ead249-0b81-4d89-b727-dea86d668b72
-
Google News Preferred Icon

'அசுரன்' படத்தின் இந்திப் பதிப்பு இதுவரை முப்பது மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெற்றிமாறன் இயக்கிய அந்தப் படம் தமிழில் வசூலில் அசத்தியது. இதையடுத்து படத்தை இந்தியில் மொழிமாற்றம் செய்து கடந்த மார்ச் மாதம் வெளியிட்டனர்.

ஏராளமான இந்தி ரசிகர்களை 'அசுரன்' கவர்ந்துள்ளது.