சிம்பு நடிப்பில் வெளியான 'ஈஸ்வரன்' படத்தில் இடம்பெற்ற 'மாங்கல்யம்' என்ற பாடல் தற்போது 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
இதையடுத்து ரசிகர்களுக்கு சிம்பு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தப் படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஆண்டு வெளியானது. இதில் நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். சுசீந்திரன் இயக்கி இருந்தார்.

