யோகிபாபு, கருணாகரன் நடிக்கும் ‘பன்னி குட்டி’

அனு­ச­ரண் இயக்­கத்­தில் யோகி­பாபு, கரு­ணா­க­ரன் நடிப்­பில் உரு­வாகி உள்ள படம் 'பன்­னி­ குட்டி'. லைகா புரொ­டக்­‌ஷன்ஸ் நிறு­வ­னம் தயா­ரித்­துள்­ளது.

சிங்­கம்­புலி, திண்­டுக்­கல் லியோனி, டி.பி.கஜேந்­தி­ரன், லட்சுமி ப்ரியா, ராமர், தங்­க­துரை ஆகி­யோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் வரு­கின்­ற­னர்.

"இது முற்­றி­லும் கிரா­மப் பின்­ன­ணி­யில் உரு­வாகி உள்ள படம். தற்­சார்பு பொரு­ளா­தா­ரத்­தை­யும் சுய­சார்பு வாழ்க்­கை­யை­யும் வலி­யு­றுத்­தும் நல்ல கதை­யைச் சொல்லி இருக்­கி­றோம்.

"அதற்­காக படம் முழு­வ­தும் பாடம் நடத்­து­வது போன்ற காட்­சி­கள் இருக்­காது. மாறாக முழு­நீள நகைச்­சு­வைப் பட­மாக உரு­வாகி இருக்­கிறது.

"யோகி­பாபு முதன்­மைக் கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்ள படங்­க­ளுக்கு நல்ல வர­வேற்பு கிடைத்து வரு­கிறது. இந்­தப் பட­மும் அந்­தப் பட்­டி­ய­லில் இணை­யும் என உறு­தி­யாக நம்­பு­கி­றோம்.

"கரு­ணா­க­ரன் வழக்­கம்­போல் தனது கதா­பாத்­தி­ரத்­துக்கு ஏற்ப நடிப்பை கச்­சி­த­மாக வழங்கி உள்­ளார்.

"இசை­ய­மைப்­பா­ளர் கே இனி­மை­யான பாடல்­க­ளை­யும் பின்­னணி இசை­யை­யும் அமைத்­துள்­ளார். சதீஷ் முரு­க­னின் ஒளிப்­ப­திவு கூடு­தல் பல­மாக அமைந்­துள்­ளது," என்­கி­றார் இயக்­கு­நர்் அனுச­ரன்.

இப்படம் விரை­வில் திரை காண உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!