11 தோற்றங்களில் யோகி பாபு

11 தோற்றங்களில் யோகி பாபு

1 mins read
948e455c-e1b3-4a25-933d-bfebd0e68f73
'காவி ஆவி நடுவுல தேவி' படத்தில் யோகி பாபு. -

யோகி பாபு நடிப்­பில் சுமார் 20 படங்­கள் உரு­வாகி வரு­கின்­றன. இந்­நி­லை­யில் 'காவி ஆவி நடு­வுல தேவி' என்ற படத்­தில் இவர் 11 தோற்­றங்­களில் அசத்த உள்­ளார்.

வி.சி.குக­நா­தன் கதை­யில் புகழ்­மணி இயக்­கத்­தில் உரு­வா­கிறது இந்­தப் படம்.

தம்பி ராமையா, மொட்டை ராஜேந்­தி­ரன், இமான் அண்­ணாச்சி ஆகிய மூவ­ரும் யோகி­யு­டன் இணைந்து ரசி­கர்­களை வயிறு குலுங்க சிரிக்க வைக்­கப் போவ­தா­கச் சொல்­கி­றார் இயக்­கு­நர்.

"ஒவ்வொரு காட்சியும் சிரிக்க வைக்கும். இந்­தப் படத்­தில் ராம் சுந்­தர் நாய­க­னாக அறி­மு­க­மா­கி­றார். இவ­ருக்கு ஜோடி­யாக பிரி­யங்கா நடிக்­கி­றார்.

"காதலை சேர்த்து வைக்­கும் இளை­ய­ராக நடிக்­கும் யோகி பாபு, தனது கதா­பாத்­தி­ரத்­துக்­காக பதி­னொரு வித்­தி­யா­ச­மான தோற்­றங்­களில் சிரிக்க வைப்­பார்.

"இப்­ப­டத்­தில் சண்­டை­களும் உண்டு. 'சூப்­பர்' சுப்­ப­ரா­யன் சண்­டைக் காட்­சி­களை அமைத்­துள்­ளார்.