'தலைவி' படத்துக்கு 'யு' சான்றிதழ்

'தலைவி' படத்துக்கு 'யு' சான்றிதழ்

1 mins read
da4749bf-9b99-4d88-add7-132234ecb394
-
multi-img1 of 2

கங்­கனா ரணா­வத் நடிப்­பில் உரு­வா­கி­யுள்ள 'தலைவி' (படம்) திரைப்­ப­டத்­துக்கு தணிக்­கை­யில் 'யு' சான்­றி­தழ் கிடைத்­துள்­ளது.

ஏ.எல். விஜய் இயக்­கி உள்ள இப்­ப­டம் ஜெய­ல­லி­தா­வின் வாழ்க்கையை மைய­மாக வைத்து எடுக்­கப்­பட்­டுள்­ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்­ளிட்ட மொழி­களில் வெளி­யிட உள்­ள­னர்.

ஜெய­ல­லிதா வேடத்­தில் கங்­க­னா­வும் எம்­ஜி­ஆ­ராக அர­விந்த்­சாமி­யும் நடிக்க, ஜி.வி. பிர­காஷ் இசை­ய­மைத்­துள்­ளார்.

கடந்த ஏப்­ரல் 23ஆம் தேதியே இப்­ப­டம் வெளி­யாகி இருக்க வேண்­டும். கொவிட் நெருக்­க­டி­யால் படம் வெளி­யா­க­வில்லை.

இந்­நி­லை­யில் ஆகஸ்ட் மாதம் படம் வெளி­யா­கும் என தெரி­ய­வந்­துள்­ளது.

இந்­தப் படம் குறித்து ஏற்­கெ­னவே சில சர்ச்­சை­கள் எழுந்து பின்­னர் எல்­லாம் தணிந்­துள்­ளன.

சர்ச்­சைக்­கு­ரிய விஷ­யங்­கள் எது­வும் இப்­ப­டத்­தில் இல்லை என தயா­ரிப்­புத் தரப்­பில் கூறப்­ப­டு­கிறது.

தமிழ்ப் பதிப்­புக்கு தணிக்­கைச் சான்­றி­தழ் பெற்­றுள்ள நிலை­யில், இந்தி, தெலுங்கு பதிப்­புக்­கான தணிக்கை அடுத்த வாரம் நடை­பெற உள்­ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.