தடுப்பூசி போட்டுக்கொண்ட சூர்யா-ஜோதிகா

தடுப்பூசி போட்டுக்கொண்ட சூர்யா-ஜோதிகா

1 mins read

நட்­சத்­திர தம்­ப­தி­ய­ரான சூர்­யா­வும் ஜோதி­கா­வும் கொரோனா தடுப்­பூசி போட்­டுக்கொண்­ட­னர்.

தமிழ்த் திரை­யு­ல­கத்­தைச் சேர்ந்த பல­ரும் தடுப்­பூசி போட்­டுக் கொள்­வ­து­டன் அது­கு­றித்த விழிப்­பு­ணர்வை ரசி­கர்­கள் மத்­தி­யில் ஏற்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

அந்த வகை­யில் சூர்­யா­வும் ஜோதி­கா­வும் தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­து­டன், அது தொடர்­பான புகைப்­ப­டத்­தை­யும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்­டுள்­ள­னர்.